TRB PG 2013 தேர்வு தமிழ் வினா விடைகள் | TRB 2013 PG TAMIL TENTATIVE KEY DATED 21.07 2013

1.மதுரையை தென் தமிழ் மதுரை எனக்குறிப்பிடும் நூல்
B.மணிமேகலை

2.பதினெண் கீழ் கணக்கில் இடம்பெறும் அக நூல்கள்

C. 6

3 ‘.சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை’  இடம்பெரும் நூல்

B. மணிமேகலை

4. வைர வியாபாரி இடம்பெறும் நூல்

C. வளையாபதி

5 ‘பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்’ என்ற வரிகள் இடம்பெற்ற நூல்

D. குண்டலகேசி

11. உவமை தோன்றும் நிலைக்களன்

B. காதல்

12. பொறி நுதல் வியர்த்தல்

C. முதல்நிலை மெய்ப்பாடு

13.உவமப் போலி

D. ஐந்து

14.உள்ளுறை உவமத்தின் பயன்

A சுவை

15.தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்குஇவ்வடிகளில் அமைந்துள்ளது


16 “போர்க்குறிக்காயமே புகழின் காயம்….” என்று கூறிய கதாபாத்திரம்

C சீவக வழுதி

17.பவளக்கொடி நாடக ஆசிரியர்

D. சங்கரதாஸ் சுவாமிகள்

18.தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர்

B.பம்மல் சம்பந்த முதலியார்

19.வாசகர்தான் பனுவலுக்கான அர்த்தங்களை வெளிக்கொணர்கிறார்- என்று கூறும் கோட்பாடு

D.அமைப்பியல்

20 சிட்டுக்குருவி எனது பலகணியின் வழியே வரின்  யான் எனை மறந்து சிட்டாகவே மாறி   விடுகின்றேன் எனக் கூறிய கவிஞர்

********

21.புறப்பொருள்மாலை வெட்சி படலத்தின் ‘உண்டாட்டு ‘ எனப்படுவது

 C.கள் அருந்தி களிப்பது

22 வெட்சி படலத்தின் துடிநிலை என்று கூறப்படுவது

A குடிப்பழமையைப் புகழ்தல்

23 .கரந்தை பூ பூக்கும் காலம்


C. ஐப்பசி,கார்த்திகை

24.வஞ்சி மறவரின் போர்த்தொழிலைச் சிறப்பித்து கூறும் துறை

D. கொற்றவை நிலை

25.வட்கார் மேல் செல்வது

D. வஞ்சி

26.தாண்டக வேந்தர்

A. திருநாவுக்கரசர்

27.சைவத்திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளின் ஆசிரியர்

C. திருஞான சம்பந்தர்.

28.பன்னிரு ஆழ்வார்களில் கடவுளைப் பாடாது அடியாராம் நம்மாழ்வாரை பாடியது யார்?

A. மதுரகவி ஆழ்வார்

29.தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியர் பெயர் தருக

A.பொய்யாமொழிப் புலவர்

30.திருமந்தரத்தின் உட்பிரிவாக எத்தனைத் தந்திரங்க்கல் இடம்பெற்றுள்ளன

C.  9

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget