Twitter Facebook review கோச்சடையான் சினிமா விமர்சனம் Cast: Rajinikanth, Deepika Padukone, R. Sarathkumar, Sneha, Aadhi, Shobana, Jackie Shroff, Nassar Direction: Soundarya Rajnikanth Production: Adlabs and Ocher Studios Music: A R Rahman
Twitter Facebook news +2 தேர்வில் 90 சதவீத தேர்ச்சி பிளஸ் 2 தேர்வில், 90.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் பெற்றுள்ளனர்.
Twitter Facebook news +2 தேர்வில் நாமக்கல் மாணவன் மூன்றாம் இடம் நாமக்கல், கிரீன்பார்க் பள்ளியைச் சேர்ந்த மாணவன் துளசிராஜா, 1191 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
Twitter Facebook news +2 தேர்வில் தருமபுரி மாணவி இரண்டாம் இடம் தருமபுரியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1112 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
Twitter Facebook news பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவில், ஊத்தாங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி, 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார்.