பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டரானது RIP மற்றும் டிவிடி பர்ன், ஐபாட்,
ஐபோன், ஐபாட், ப்ளேஸ்டேசன் போர்டபிள், முதலியவை மாற்ற பயன்படுகிறது.
ஸ்லைடு காட்சிகள் மற்றும் விஷுவலைசேஷனை
உருவாக்க பயன்படுகிறது.
வெட்டவும், சேர்பதற்க்கு ,
சுழற்றவும் பயன்படுகிறது
இந்த கட்டற்ற நிகழ்பட மாற்றியை
பயன்படுத்தி யூடியூப்வீடியோக்கள் பார்ப்பதற்கு பயன்படுகிறது.