இந்துகளின் புராணம் பற்றிய பொதுஅறிவுதகவல் பாகம் 3

1 ராமாயணத்தில் சீதாவை ராமன் யாருடைய ஆசிரமத்துக்கு அனுப்பினார்?
  1. வால்மிகி
  2. விஸ்வாமித்ரர்
  3. கௌதமன்
  4. காசியப்பர்
2 இந்து இதிகாசங்களின்படி அசுரர்களின் குரு யார்?
  1. சுக்ராச்சார்யா
  2. பிரகஸ்பதி
  3. சந்திரா
  4. அகத்தியர்

3 மகாபாரதத்தில் கிருஷ்ணனின் மருமகன் யார்?
  1. சுதாமன்
  2. அபிமன்யு
  3. ஏகலைவன்
  4. சிசுபாலன்

4 இவர்களில் கைகாசியின் மகன் யார்?
  1. சம்பதி
  2. ராவணன்
  3. சத்யகி
  4. பாலி

5 மகாபாரதத்தில், குருவுக்கு தட்சிணையாக யாருடைய கட்டை விரலைக் கேட்டார் துரோணாச்சார்யர்?
  1. கர்ணன்
  2. ஏகலைவன்
  3. சத்யகி
  4. பலராமன்

6 கிரேக்க இதிகாசத்தில் கர்கோன் மெதுசாவைக் கொன்றது யார்?
  1. பெகசஸ்
  2. பெர்சியஸ்
  3. ஹெர்குலஸ்
  4. ஜியஸ்

7 இந்து இதிகாசங்களின்படி, சூரியனின் மனைவி யார்?
  1. சஞ்சனா
  2. சிதி
  3. சரஸ்வதி
  4. அரு‌ந்த‌தி

8 இந்து புராணத்தின் படி நளனின் மனைவி பெயர் என்ன?
  1. தமயந்‌தி
  2. மஹாஷ்வேதா
  3. அஹல்யா
  4. கே‌சி‌னி

9 பாண்டவர்களில் தனஞ்சயன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
  1. நகுலன்
  2. அர்ஜுனன்
  3. யுதிஷ்திரன்
  4. பீமன்

10 மகாபாரதத்தில் ஜரசந்தாவைக் கொன்றவர் யார்?
  1. அர்ஜுனன்
  2.  கிருஷ்ணன்
  3. பீமன்
  4. யுதிஷ்திரன்
11  இந்து இதிகாசங்களின்படி, மன்னன் சகாராவின் 60,000 மகன்களை எரித்து சாம்பலாக்கியவர் யார்?


  1. துர்வாசர்
  2. விசுவாமித்ரர்
  3. கபிலர்
  4. வசிஷ்டர்

12  ராமாயணத்தில் கேகயா ராணி யார்?


  1. இந்துமதி
  2. சுமித்ரா
  3. கைகேயி
  4. கௌஷல்யா

13  இந்து இதிகாசங்களின்படி, கலிந்தி நதியில் வாழ்ந்த நாகம் எது?

  1. கலியா
  2. வாசுகி
  3. தக்ஷகா
  4. சேஷ்நாக்

14  மகாபாரதத்தில் ரிஷி கிந்தமாவின் சாபத்துக்கு ஆளானவர் யார்?
  1. அர்ஜுனன்
  2. பாண்டு
  3. யுதிஷ்திரர்
  4. கர்ணன்

15  ராமாயணத்தின்படி, ராவணனால் விரட்டி அடிக்கப்பட்ட இலங்கை மன்னன் யார்?
  1. குபேரன்
  2. வருணன்
  3. சந்திரன்
  4. சித்ரசேனன்

16  மகாபாரதத்தில், துரோணாச்சார்யாவின் மறைவுக்குப் பின்னர் துரியோதனின் தளபதியானவர் யார்?
  1. கர்ணன்
  2. பீஷ்மர்
  3. துருபதா
  4. அஸ்வத்தாமா

17  இந்து இதிகாசங்களில், விஷ்வகர்மாவின் மகள் சமஜ்னாவை மணந்தவர் யார்?
  1. கணேஷ்
  2. சூர்யன்
  3. இந்திரன்
  4. காமதேவன்

18  மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரத்தைத் தந்தவர் யார்?


    • சூரியன்
  1. இந்திரன்
  2. சந்திரன்
  3. வருணன்


19  ராமாயணத்தில், மந்தாரை எந்த ராணிக்கு சேவகம் புரிந்தார்?

  1. கவுசல்யா
  2. சுமித்ரா
  3. கைகேயி
  4. இந்துமதி

20  இந்து இதிகாசங்களின்படி, சூரியனின் மனைவி யார்?
  1. சஞ்சனா
  2. சிதி
  3. சரஸ்வதி
  4. அரு‌ந்த‌தி

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget