விஜயகாந்த் பரபரப்பு பேட்டி சட்டப்பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயகாந்த், இன்று செய்தியாளர்களை சந்தித்து, தன் தரப்பு விளக்கத்தை அளித்ததோடு, தன்னுடைய முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுக பற்றி சரமாரியாக வார்த்தை தாக்குதல் நடத்தினார். பிரிவுகள்: விஜயகாந்த் Share to: Twitter Facebook URL Print Email