நாம் பலரும் பக்கம் பக்கமாக மடல்களை அச்சடிக்கிறோம். ஆனால் மடல்களின் உறை மீது விலாசத்தை அச்சடிக்க மாட்டோம். கையால்தான் எழுதுவோம். வேர்டில் அதற்கான செட்டிங்ஸ் இருந்தாலும் நமக்கு பொறுமை இருப்பதில்லை. அந்த குறையைப் போக்க ஒரு சிறிய மென்பொருள் உள்ளது. இதில் அனுப்புனர் விண்டோவில் உங்களது முகவரியையும் பெறுநர் விண்டோவில் யாருக்கு கடிதம் அனுப்புகிறோமோ அவர்களுடைய முகவரிகளையும் சேமித்து
வைத்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் உறையின் மீது அச்சடித்துக்கொள்ளலாம். நமது உறையின் அளவுக்கேற்ப செட்டிங்ஸ் மாற்றிக்கொள்ளலாம். ஒரு எம்பிக்கும் மிக குறைவாக இருக்க்கும் எளிய மென்பொருளாகும்
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:552.3KB |