Wesnoth விளையாட்டானது ஒரு கற்பனையான போர் புரியும் தீம் முறை உத்தியை சார்ந்த ஒரு இலவச விளையாட்டு ஆகும். Wesnoth சாகசங்கள் புரிந்து சிம்மாசனத்தை திரும்பப் பெற போர்புரியும் விளையாட்டாகும். இந்த விளையாட்டானது உண்மையான அனுபவத்தினை நமக்கு
போர் சுழழுக்கு கொண்டு செல்கிறது. இது அனைத்து வயதினரும் விளையாடும் அதி அற்புத விளையாட்டாகும்.
இயங்குதளம்: Win 9x/ME/NT/2K / எக்ஸ்பி / 2K3 / விஸ்டா / 7
Size:300.15MB |