நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.வி பள்ளி மாணவி சுஷ்மிதா 1189 மாணவி பெற்று முதலிடத்தையும், இதே பள்ளியை சேர்ந்த கார்த்திகா1188 மார்க்குள் பெற்று இரண்டாம் இடத்தையும், கிரீன் பார்க் பள்ளி மாணவன் மணிகண்டன் 1188 மார்க்குகளும், திருச்செங்கோடு வித்யா விகாஷ்பள்ளி பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.