மேலும் படங்கள் |
அவருக்கு படத்தை திரையிட லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார் கமல்.
விஸ்வரூபத்தை தமிழில் எடுத்து இந்தியில் டப் செய்திருப்பதாக சிலர் கூறுவதை கமல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழில் ஒருமுறையும் பிறகு இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுத்ததாக அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை படம் வெளியானதும் தொடங்கயிருப்பதாக கூறியவர், சில முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பது சிரமம் என்பதால் இரண்டாம் பாகத்துக்குரிய காட்சியை இப்போது எடுத்துவிட்டதாகவும், இரண்டாம் பாகத்தின் பதினைந்து சதவீத காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கமலின் இந்தப் பேச்சு படம் மீதான எதிர்பார்ப்பை ராக்கெட் ரேஞ்சுக்கு எகிற வைத்துள்ளது.