பர்ன்அவேர் கட்டற்ற இலவச சிடி, டிவிடி, புளூ-ரே டிஸ்க் எரியும் மென்பொருள் ஆகும். இதில் டேட்டா, ஆடியோ, வீடியோ டிஸ்க்குகள் போன்ற அடிப்படையான டிஸ்க் எரியும் தேவைகளை பயனர்களுக்கு பூர்த்தி செய்ய மிக உகந்தவையாக உள்ளது. இலவசமாக, அமைத்து பராமரிக்கவும் எளிதானது, மிக விரைவில் உங்களுடைய டிஸ்க்கில் உள்ள கோப்புகளையும் சேமிக்க உங்களுக்கு அனுமதிக்கிறது . ஒரு நெகிழ்வான இடமுகப்பை அளிக்கிறது.
சிறப்பம்சங்கள்:
- 100% கட்டற்ற மென்பொருள் ஆகும்.
- multisession சிடி / டிவிடி / ப்ளூ-ரே டிஸ்க்குகள் உருவாக்கலாம்
- ஆடியோ சிடிக்கள் மற்றும் தானியங்கு இசை பெட்டி சிடி / டிவிடி / ப்ளூ-ரே டிஸ்க்குகள் உருவாக்கலாம்
- ரெக்கார்ட் பூட் டிஸ்க் படங்கள் உருவாக்கலாம்
- டிவிடிக்கள், வீடியோ உருவாக்கலாம்
- டிஸ்க் பிம்பங்களை உருவாக்கலாம்
- அனைத்தும் தற்போதைய வன்பொருளில் (IDE/SCSI/USB/1394/SATA) ஆதரிக்கிறது
- (எந்தவொரு சேர்க்கை) UDF/ISO9660/Joliet பிணைக்கப்பட்ட கோப்பு முறைமைகளுக்கு ஆதரிக்கிறது
- எழுதப்பட்ட கோப்புகளை தானியங்கு சரிபார்த்தல்
- சிடி-உரையை மற்றும் யூனிகோட் எழுத்துக்குறிகளுக்கு ஆதரவளிக்கிறது
- தூய பல மொழிகளில், சுலபமான முகப்பை அளிக்கிறது.
- விண்டோஸ் NT/2000/XP/Vista / 7 (32 மற்றும் 64 பிட்), இயக்கிகள் ஆதரிக்கிறது
- ஓர் டூல்பார் உள்ளடக்கியுள்ளது.
Size:9.64MB |