உங்கள் கணிணியில் உள்ள தேவையில்லத தற்காலிக கோப்புகள் மற்றும் இணையதள நடவடிக்கைகளை நீக்க நீங்கள் சிசி கீளீனர் என்ற மென்பொருளை உபயோகித்திருப்பீர்கள். அந்த மென்பொருள் போன்றது இந்த மென்பொருள் ஆனால் அதை விட மிகவும் திறமையான வேகமான மென்பொருள் இதன் மூலம் நீக்க முடியாத தற்காலிக கோப்புகளை மற்றும் இணையத்தளத்தில் உலா வரும்போது நாம் பார்த்த இணையத்தளங்கள் அதனுடன்
சேர்ந்த வீடியோ ஆடியோ கோப்புகள் அனைத்தையும் அழிக்க வல்லது
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
size:5.68 mb |