VirusTotal Scanner - வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்


VirusTotal ஸ்கேனர் நிரலானது வைரஸ்களுக்கு எதிராக ஸ்கேன் செய்யும் இலவச டெஸ்க்டாப் கருவியாகும். VirusTotal.com ஒரு இலவச ஆன்லைன் ஸ்கேன் சேவை உள்ளது. இதனை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான கோப்புகளை கண்டறியலாம். இது வைரஸ்கள், வார்ம்கள், ட்ரோஜான்கள், தீம்பொருளின் அனைத்தையும் விரைவாக கண்டுபிடிக்கும் வசதியையும் நம்பகமான முடிவுகளை வழங்குகிறது. 'VirusTotal ஸ்கேனர்' கோப்பை பதிவேற்றாமல்
ஹாஷ் அடிப்படையில் ஸ்கேன் செய்கிறது. இந்த அணுகுமுறை குறிப்பிடத்தக்க வைரஸ் ஸ்கேன் செய்ய எடுக்கும் நேரத்தை குறைக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் VirusTotal ஸ்கேனர் எளிதாக, விரைவாக மற்றும் சிறந்தாக இருக்கிறது.


அம்சங்கள்:
  • எளிதாக & விரைவாக VirusTotal ஸ்கேன் செய்கிறது.
  • கோப்பை பதிவேற்றாமல் ஹாஷ் அடிப்படையிலான ஸ்கேன் செய்கிறது.
  • 'ட்ராக் & டிராப்' முறையில் கோப்பு தேர்வு செய்யலாம்
  • விரிவான VirusTotal ஸ்கேன் அறிக்கையை காட்டுகிறது
  • கவர்ச்சிகரமான இடைமுகத்துடன் பயன்படுத்த மிகவும் எளிதானது
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:2.74MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget