Dead Mouse நீட்சியானது மவுசை தொட்டு சொடுக்காமலேயே லிங்கை ஓபன் செய்ய உதவுகிறது. இதற்கு நாம் இந்த நீட்சியை குகூள் குரோம் உலாவியில் நிறுவ வேண்டும். நிறுவிய உடன் உங்கள் குரோம் உலாவியை மறுதுவக்கம் செய்ய வேண்டும். பின்பு உங்களுக்கு பிடித்த இணைய பக்கத்தை திறந்து அதிலுள்ள லிங்கின் முதல் எழுத்தி தட்டச்சு செய்யவும். இபொழுது லிங்கானது நடனமாடும். இப்போது Enter தட்டினால் லிங்க் ஓபன் ஆகும்.
புதிய பக்கத்தில் ஒபன் செய்ய Shift + Enter யை அழுத்தவும்