பல மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் அத்தனையும் பாதுகாப்பானது என்று கூற முடியாது.அவற்றில் பல கணினிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிரல்களான Virus(நச்சுநிரல்) , Spyware(உளவுநிரல்) மற்றும் Malware(தீங்குநிரல்) கொண்டிருக்கும். அதனால் இலவச மென்பொருள்களை தரவிறக்கும் முன் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும். இது உங்களின் கோப்புகளை நிரந்திரமாக அழிக்க உதவும் ஒரு இலவச மென்பொருளாகும்.
ஒரு முறை இம்மென்பொருளை கொண்டு அழித்துவிட்டால் மீண்டும் கோப்புகளை மீட்டெடுக்க முடியாது. நீங்கள் வேகமாக மற்றும் மெதுவாக போதுமான பாதுகாப்பு முறையில் 3 நீக்கும் முறைகள் இருந்து தேர்வு செய்யலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் விஸ்டா / 7 (32-kBit/64-Bit)
Size:1.40MB |