இந்த மென்பொருளானது Explorer ++ எளிதாக, விரைவாக கோப்புகளை உலாவவும் என்ற பதிவில் கோப்புகளை, போல்டர்களை எளிதாக உலாவ உதவும் ஒரு அரிய மென்பொருளாகும். Q Dir கோப்புகளை உலாவ நன்றாக உள்ளது. இதில் மூன்று, நான்கு பாகங்களாக கோப்புகளை உலாவலாம். மேலும் பல வழிகளில் பார்க்க வசதியுள்ளது.