உங்கள் கணினியில் FACEBOOK, YAHOO, GTALK போன்ற MESSENGER - களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதற்கு கண்டிப்பாக இணைய இணைப்பு இருக்க வேண்டும். இதையே நாம் நமது மொபைலிலும் கையாளலாம். NIMBUZZ என்னும் மென்பொருள் உதவியுடன் இதனை கையாளலாம். முதலில் இந்த மென்பொருளை கணினியில் நிறுவிவிட்டு NIMBUZZ க்காக ஒரு ACCOUNT CREATE செய்ய வேண்டும். பின்னர் LOGIN செய்து உள்ளே சென்று பின்னர் உங்கள் FACEBOOK,YAHOO, GTALK என்று ஒவ்வொரு அக்கௌன்டிலும் தனித்தனியாக லாகின் செய்து எல்லாவற்றையும் ONLINE செய்து வைக்க வேண்டும். அவ்வளவுதான். செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.