குட்டைப் பாவாடை, சின்ன ஸ்க்ரிட் அல்லது முட்டிக்கு சாண் உயரத்திலேயே நின்றுவிடும் கவுன் என்று சின்ன காஸ்ட்யூமில் சிக்கனமாக சினிமா விழாக்களுக்கு வருவதையே நடிகைகள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால் அந்த உடை ஒன்றும் அவர்களுக்கு சௌகரியமாக இருப்பதாக தெரியவில்லை.
உட்கார்ந்தது முதல் விழா முடிவதுவரை கால் மேல் கால் போட்டுதான் அமர வேண்டியிருக்கும். அசப்பில் காலை மாற்றிப் போட்டால் ப்ளாஷ் அடிப்பதற்கேன்றே தயாராக இருப்பார்கள் போட்டோ கிராஃபர்கள்.
பொது இடத்தில் முறைக்கவும் முடியாது, ஆத்திரத்தை காட்டவும் முடியாது. புளித்த சிரிப்புடன் - காஜல் அகர்வாலைப் போல் தன் கையே தனக்குதவி என்று இருக்க வேண்டியதுதான்.
இவ்வளவு சிரமங்களுக்குப் பிறகும் நடிகைகள் ஏன் இந்த உடையில் வர வேண்டும்?
நேரில் இவர்களை பார்க்கக் கிடைத்தால் கேட்டுப் பாருங்கள்.