ஆண்ட்ராய்ட் மொபைலில் ஸ்கீரின் ஷாட் எடுப்பது எப்படி?

நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிர்களா இதோ இந்த தகவல் உங்களுக்கு உதவும் ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்களில் திரையில் தெரிவதை புகைப்படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமான காரியம் ஆகும். இது ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், home பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0), ஜெல்லிபீன் (Jelly Bean 4.1) : மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Volume Down பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

அவ்வளவு தான்! ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் போது அறிவிப்பிற்காக சின்ன சத்தம் ஏற்படும்.

இப்போது உங்கள் ஸ்கிரின் ஷாட் சேமிக்கப்பட்டிருக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget