நடிகர் : பாலாஜி நடிகை : ஜெய் குஹேனி இயக்குனர் : ஜெயவேல் 'ஆட்டிச' தம்பிக்கும், அவனுக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்து வாழும் அக்காவுக்கும் இடையேயான பாசப்போராட்ட
2014-ம் ஆண்டு இனிய ஆங்கில புத்தாண்டு, 1.1.2014 அன்று, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லக்கூடிய பொன்னான தினமான புதன்கிழமை அன்று தனுசு ராசி, கன்னி லக்கினம், மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டு, நாட்டுமக்களுக்கு நன்மைகளை தரும்.