கண்டரிச் மீடியா ப்ளேயர் ஒரு திறந்த மூல மென்பொருள் ஆகும். இது RAR archive முறையில் உள்ள வீடியோ fileகளை extract செய்யாமலே இயக்கக் கூடியது. இதன் graphical interface எளிமையாக யூஸ் செய்யும் வகையில் உள்ளது. இது
விண்டோஸ் மீடியா ப்ளேயரை ஒத்த ஒரு வரைகலை பயனர் இடைமுகத்தை கொண்டுள்ளது.
இது கிட்டத்தட்ட எல்லா விதமான பார்மட்டுகளையும் பிளே செய்கிறது. AVI, MPEG, MGEG-AVC, WMV, MOV, MKV, quicktime, matroska, divx, xvid, H264, MP3, WMA, OGG மேலும் டிவிடி மற்றும் ஆடியோ சிடிகளையும் பிளே செய்கிறது. கண்டரிச் மீடியா ப்ளேயர் இதுவரை பார்த்ததிலேயே மிக அழகான இசை கோடுகளை காட்டுகிறது. இந்த முற்றிலும் இலவசம்.
இயங்குதளம் :Windows 2000/XP/Vista/7