23வது லிம்கா சாதனை புத்தகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய இசைத்துறையை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவிசங்கர்,வயலின் வித்வான் எல். சுப்ரமணியம், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், ஆஷா போன்ஸ்லே, குல்ஜார் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். எல் சுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
இச்சாதனை நிகழ்த்துவதற்கு தங்களுக்கு தங்கள் தந்தையே உறுதுணையாக இருந்ததாகவும், அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.
இச்சாதனை நிகழ்த்துவதற்கு தங்களுக்கு தங்கள் தந்தையே உறுதுணையாக இருந்ததாகவும், அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.