ட்வீட் பக்கத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த ஏகோபித்த வரவேற்புக்கு நன்றி! டிவிட்டரில் பலரது மனதில் இடம் பிடித்த இந்த வார ஸ்வீ…ட், ட்வீட்கள் இங்கே பார்க்கலாம்.
மனதை உலுக்குகின்ற அல்லது வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்ற பல சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன. அப்படி சிந்திக்க வைத்த, சிரிக்க வைத்த, இன்னும் சொல்ல போனால் மனதை சிதைத்த சில விஷயங்களின் பிரதிபலிப்பு முதலில் டிவிட்டரில் தான் தெரிகிறது.
இதன் அடிப்படையில் தோன்றிய விஷயங்களை நண்பர்கள் உடனுக்குடன் டிவிட்டரில் ட்விட்டுகிறார்கள். இது போல் உருவான சில ட்வீட்கள் இதோ உங்களுக்காக…