கோப்புகளை நாம் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால் பென்டிரைவில் காப்பி செய்து மாற்றுவோம். இந்த வேலையை செய்வதற்காக NiceCopier என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருளானது குறைந்த அளவுடையது. இந்த மென்பொருளை பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவியதும் நீங்கள் செய்யும் வேலையை இந்த மென்பொருளானது விரைவாக செய்து முடிக்கின்றது. இதில் கூடுதல் வசதி என்னவென்றால் நாம் இதுவரை காப்பி செய்துள்ள
கோப்புகளை இதன் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவச பதிப்பாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
Size:4.12MB |