இந்த நிரலானது பல அம்சங்களை கொண்ட உயர்தரமான இலவச வீடியோ மாற்றி மென்பொருளாகும். இது 700 க்கும் மேற்பட்ட சாதனங்களுக்கு முன்னமைப்புகளை தருகிறது: ஐபோன், ஐபாட், மொபைல் போன்கள், YouTube, சோனி, ஆண்ட்ராய்டு, PSP, PS Vita போன்ரவையாகும். பயன்படுத்த எளிதான வீடியோ சேர்பான், வீடியோ பிரிப்பான், டிவிடி ரிப்பர், டிவிடி பர்னர், வரிகள், மற்றும் பல அடங்கும். பன்மொழி ஆதரவு. முற்றிலும் இலவச பதிப்பாகும்.
பின்வரும் வடிவங்களுக்கு ஆதரவு: Avi, DivX, Xvid, Mp4, H-264, flv, swf, DVD, Mpeg-1, Mpeg-2, Mov, 3gp, wmv, asf, mkv, dv, WebM, mp3, aac, ac3, wav மற்றும் பல.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
Size:17.51MB |