CloneSpy மென்பொருளானது போலியான கோப்புகளை கண்டுபிடித்து அகற்றுவதன் மூலம் நிலைவட்டு இடத்தை சேமிக்க உதவும் இலவச மென்பொருளாகும். போலி கோப்புகளின் பெயர், நேரம், தேதி மற்றும் இடம் அதன் உள்ளடக்கங்களை கண்டுபிடித்து காட்டுகிறது. CloneSpy சரியாக ஒரே மாதிரியான கோப்புகளை கண்டறிய முடியும், ஒரு வேளை ஒரு கோப்ப்பின் பல்வேறு
பதிப்புகள் இருந்தால் கண்டுபிடித்து பழைய பதிப்புகளை நீக்கி விடுகிறது. CloneSpy பூஜ்ஜியம் நீளம் கோப்புகளை கண்டறிய முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் NT/2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:1.35MB |