இந்த ஆப்பிஸ் மென்பொருள் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது இலவச மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆப்பிஸ் தொகுப்புகள்
இருந்தும் அவையாவும் வெளியே வராமல் உள்ளது. எம்.எஸ். ஆப்பிஸ் தொகுப்பை போல அனைத்து வகையான சிறப்பான மென்பொருள் என்றால் அது LibreOffice மட்டுமே ஆகும்.
இயங்குதளம்: விண்டோஸ் 9x/ME/NT/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:184.12MB |