SpeedRunner - கோப்பு மேலாண்மை மென்பொருள்


கணனியில் சேமிக்கப்படும் கோப்புக்களை மேலாண்மை செய்யும் வசதிகள் அக்கணனியில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தில் காணப்படுகின்றன. எனினும் இக்கோப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மென்பொருட்களும் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் கணனிகளில் கோப்புக்களை சிறந்தமுறையில் மேலாண்மை செய்வதற்கு SpeedRunner எனும் மென்பொருள்
அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

எளிதான பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இம் மென்பொருளினைப் பயன்படுத்துவதன் மூலம் கோப்புக்களை விரைவாக தேடிப் பயன்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
தேவை: NET Framework 4.5

இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
Size:3.30MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget