ஆப்டர் எர்த் ஹாலிவுட் சினிமா விமர்சனம்

புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட, பிரபல ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் சியாமளனின் அடுத்த அசத்தல் படைப்பு இது. பூமியில் ஏற்படும் சில பிரளயங்களால், பூமியில் வாழ முடியாத சூழல், மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதனால், சோலார் சிஸ்டத்துக்கு வெளியில், ஒரு கோளை நிறுவி, அதில் வாழ்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, அதை எதிர்கொள்வதற்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தான்,படத்தின் கதை.
அதிரடி ஆக்ஷன் நடிகர் வில் ஸ்மித்தும், அவரது மகன், ஜேடன் ஸ்மித்தும் தான், இதில் முக்கிய கேரக்டர்கள். விறு விறுப்பும், அறிவியல் அதிசயங்களும் நிறைந்த, இந்த படம், அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget