Stellarium ஓப்பன் ஜிஎல் மென்பொருளானது வளிமண்டலம், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், கிரகங்களை 3Dல் தத்ரூபமாக காட்டுகிறது. நாம் இந்த மென்பொருளை உபயோகிக்கும் போது நாம் பால்வெளியில் பயணிப்பதை ரசிக்க முடியும். இதை நமக்கு இலவசமாக வழங்குகின்றனர்.
அம்சங்கள்:
- 210 மில்லியன் நட்சத்திரங்களின் கூடுதல் பட்டியல்கள்
- இராசி மண்டலங்கள் விளக்கப்படங்களுடன்
- பன்னிரண்டு வெவ்வேறு நட்சத்திரங்கள்
- தத்ரூப பால்வெளி
- தத்ரூப சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்
Size:75.57MB |