லெனோவா நிறுவனம் ரஷ்யாவில் அதன் புதிய வைப் சி2 பவர் ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா வைப் சி2 பவர் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை. நிறுவனத்தின் ரஷ்யா வலைத்தளத்தில் ஸ்மார்ட்போனை பற்றி
பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும் இந்த கைப்பேசி ரஷ்யாவில் வரைவில் விற்பனைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும் இந்த கைப்பேசி ரஷ்யாவில் வரைவில் விற்பனைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.