இந்திய பேஸ்புக் பயனாளர்கள் அனைவரும், தங்களுடைய ஸ்மார்ட் போனில், இணைய இணைப்பு எதுவுமின்றி, பேஸ்புக் தளத்திற்குச் செல்லலாம். இதற்கு *325# என்ற எண்ணுக்கு டயல் செய்தால் போதும். இந்த ஏற்பாட்டினை Fonetwish
என்ற சேவையுடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவையினை வழங்க, மொபைல் சேவை நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில், இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்களே இதனைப் பயன்படுத்தி வருகின்றன. ஏர்டெல், டாடா டொகோமோ, ஐடியா மற்றும் ஏர்செல் ஆகிய இந்திய மொபைல் சேவை நிறுவனங்கள் தற்போது இந்த சேவைக்கான வழியை அமைத்துத் தந்துள்ளன.