லாவா நிறுவனம் 4ஜி VoLTE ஆதரவு கொண்ட எக்ஸ்38 என்ற ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் வலைத்தளத்தில் ரூ.7,399 விலையில் கிடைக்கும். எனினும் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விரிவான தகவல்கள் எதுவும்
இன்னும் அறிவிக்கப்படவில்லை. லாவா எக்ஸ்38 ஸ்மார்ட்போன் ரூ.6,599 விலையில் ஃபிலிப்கார்ட் இணையதளம் வழியாக பிரத்யேகமாக கிடைக்கும்.
இன்னும் அறிவிக்கப்படவில்லை. லாவா எக்ஸ்38 ஸ்மார்ட்போன் ரூ.6,599 விலையில் ஃபிலிப்கார்ட் இணையதளம் வழியாக பிரத்யேகமாக கிடைக்கும்.