மருதாணியை தேர்ந்தெடுப்பது முதல் மருதாணி வைப்பதால் உண்டாகிற நன்மைகள் வரை பல விஷயங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மெஹந்தி
டிசைன்கள் பற்றி, ரெடிமேட் மெஹந்தி கோன் உபயோகிக்கிற போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மெஹந்தி அலர்ஜி வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி... இன்னும் ஏராளமான மெஹந்தி தகவல்களைப்பற்றி விரிவாகப் பார்போம்.