சர்ச்சைகளின் ராணியான பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய உடையை அணிந்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். விழாவிற்கு நடிகை ராக்கி சாவந்திற்கு அழைப்பு விடுத்தனர்.