ஜீவா, நயன்தாரா நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திருநாள் படம் பார்த்தவரா நீங்கள்..? அப்படியானால் அதில் நயன்தாராவுக்கு பள்ளிச்சிறுவன் ஒருவன் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியை உவகையுடன் பார்த்தீர்களா இல்லை பொறாமையுடன் பார்த்தீர்களா இல்லை கோபத்துடன் பார்த்தீர்களா என்பது நமக்கு தெரியாது.