விண்டோஸ் இயக்க முறைமையில், விண்டோஸ் கீ என்பது, விண்டோஸ் இலச்சினை கொண்ட கீயாகும். மைக்ரோசாப்ட், இதனை முழுமையாகத் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பயன்படுத்தியுள்ளது. அவற்றை இங்கு பார்க்கும் முன்னர், இந்த கீ எப்போது அறிமுகமானது என்று
பார்க்கலாம்.
இந்த கீ முதன் முதலில், 1994 ஆம் ஆண்டு, Microsoft Natural keyboard என்னும் கீ போர்டில் அறிமுகமானது. இதனை Windows key, startkey, logo key, flag key, super key, command key or flag, home எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர்.