ரஜினி முருகன் ஹிட்டுக்கு பிறகு பேசப்படும் நடிகையாகி விட்ட கீர்த்தி சுரேஷ், நடிப்பில் அடுத்தடுத்து தொடரி, ரெமோ, விஜய் -60 ஆகிய படங்கள் ரிலீசாகின்றன. இதையடுத்து சூர்யா உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களின்
படங்களில் நடிப்பதற்கும் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தெலுங்குப்பட வாய்ப்புகள் வந்தபோதும், தமிழ் படங்களுக்கு போக மீதமிருக்கும் நாட்களில் மட்டுமே தெலுங்கு படங்களுக்கு கால்சீட் கொடுக்கிறார். அந்தவகையில், தற்போதைக்கு தமிழுக்கே முதலிடம் கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ்.