ஆசஸ் நிறுவனம் அதன் புதிய ஜென்போன் கோ வகை ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆசஸ் ஜென்போன் கோ (ZB450KL) ஸ்மார்ட்போன் RUB 7990 (சுமார் ரூ.8,250) விலையில் தற்போது ரஷ்யாவில்
கிடைக்கிறது. துரதிஷ்டவசமாக, மற்ற சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போனை வெளியிடுவது பற்றி தகவல்கள் இன்னும் நிறுவனம் அறிவிக்கப்படவில்லை.
கிடைக்கிறது. துரதிஷ்டவசமாக, மற்ற சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போனை வெளியிடுவது பற்றி தகவல்கள் இன்னும் நிறுவனம் அறிவிக்கப்படவில்லை.