Meizu நிறுவனம் M3E என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் புதன்கிழமை அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. CNY 1,299 (சுமார் ரூ.13,000) விலையுடைய இந்த Meizu M3E ஸ்மார்ட்போனின் விற்பனைக்கான முதல் பதிவு ஆக்ஸ்ட் 14ம் தேதி தொடங்கும். இந்த கைப்பேசி ஸ்கை கிரேஸ்,
மூன்லைட் சில்வர், ரோஸ் கோல்ட், சாம்பெயின் கோல்ட், மற்றும் கிளாசியர் ப்ளூ ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.
மூன்லைட் சில்வர், ரோஸ் கோல்ட், சாம்பெயின் கோல்ட், மற்றும் கிளாசியர் ப்ளூ ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும்.