ஸ்மார்ட்போன் பேட்டரி 70 சதவீதத்திற்கும் கீழ் இருக்கும் போது அதனை சார்ஜில் நுழைப்பது ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு சமமானதாகும். இந்தத் தகவல்களின் படி ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுள் அதிகபட்சம் 14 முதல் 18 மாதங்கள் வரை
எனலாம். இந்தக் காலகட்டம் நிறைந்ததும் பேட்டரியின் பயன்பாடுகளில் தொய்வு நிலை ஏற்படத் துவங்கும்.
எனலாம். இந்தக் காலகட்டம் நிறைந்ததும் பேட்டரியின் பயன்பாடுகளில் தொய்வு நிலை ஏற்படத் துவங்கும்.