ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி புத்தகம் (4000 வினாக்களுடன்) இரண்டாம் பகுதி 2


இனிய நண்பர்களுக்கு வணக்கம். நான் இந்த பதிவிலே ஆசிரிய பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு  அரசு வெளியிட்ட ஆசிரியர்  தகுதி தேர்வுக்கான 4000 வினாக்களுடன் இரண்டாவது பகுதியினை தொகுத்து வெளியிட்டு உள்ளேன். இரண்டாவது பகுதி வெளிவர கால தாமதமாகி விட்டது. ஆனால் மூன்றாவது பகுதியும் இப்பொழுதே தாயாராக உள்ளது. இதுவும் இன்னும் சில நாள் இடை வெளியில் உங்களுடன் பகிர உள்ளேன்.


இந்த இரண்டாம் பதிப்பை பதிவிறக்கி பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் கூறவும். இதன் மூன்று பதிப்புகளும் எந்த வித இலாப நோக்கமும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்கபடுகிறது. இதில் வரும் பகுதிகள் TRB தேர்வுக்கும் பயன் படும் வகையில் மிக எளிமையாக தர பட்டுள்ளது.


அனைவரும் TET தேர்வில் வெற்றி அடைய வாழ்த்துகள்!!!

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget