ஆன்ட்ராய்டு எலக்ட்ரானிக் சாதனத்தில் இருக்கும் கேமாரவினை எப்படி வெப் கேமராவாக பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். இதற்கு முதலில் ஐபி வெப் கேமரா அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் ஆப்ஷனில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதாவது இதில் ரிசல்யூஷன், ஓரியன்டேஷன்
, எப்பிஎஸ் போன்ற பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இதில் போர்ட் நம்பர் என்று இருக்கும் இடத்தில் 8080 என்ற எண்ணைடைப் செய்ய வேண்டும்.
இப்படி செட்டிங்ஸ் ஆப்ஷனில் சில மாற்றங்களை செய்த பிறகு ஸ்டார்ட் சர்வர் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
அதன் பிறகு நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் உள்ள யூஸ் பிரவுசர் பில்ட் இன் வியூவர் வசதியினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த வழிகளை பின்பற்றிய பிறகு எளிதாக வெப் பிரவுசரில் வீடியோ லோடாவதை எளிதாக பார்க்க முடியும். இந்த செய்தியை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.