சினிமாவும் சீரியலும் ஒன்னுதாங்க - காவேரி


"வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தில் சின்னப்பெண்ணாய் அறிமுகமான காவேரி இன்றைக்குத் தங்கம் சீரியலில் காமெடித்தனம் கலந்த வில்லி ரோலில்  கலக்கி வருகிறார். தங்கம் தொடரின் படப்பிடிப்புத் தளத்தில் அனைவரிடமும் சிரித்து விளையாடிக்கொண்டே  இருந்த அவரிடம் சீரியல் பயணம் பற்றி பேசினால். "வைகாசி பொறந்தாச்சு' முதல் படம். அப்போது எனக்கு எதுவுமே தெரியாது.
அதனால் பயம் இருந்தது. இப்பொழுது தங்கம் தொடரில் அது இல்லை. எனக்கு எல்லாம் பழகிடுச்சு. இருபது வருடமா இது மட்டும் தான் தெரியும். சினிமாவை தவிர வேற உலகமே எனக்குத் தெரியாது. சினிமா,  சீரியல்ன்னு நான் பிரித்து பார்த்தில்லை. என்னுடைய ஃபேமிலி என்று சொன்னால் அது இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளவர்கள்தான். நான் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட இங்கேதான் அதிக நேரம் செலவிடுறேன். என்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget