வீடியோ கோப்புக்களின் அளவு மற்றும் கோப்பு வகைகளை தேவைக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு Video Converter மென்பொருட்களின் பயன்பாடு இன்றியமையாததாகும். தற்போது கைப்பேசிகள் மற்றும் Tablet போன்றவற்றில் நிறுவி பயன்படுத்தக்கூடியவாறு Ace Video Converter எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iPad, iPhone, iPod, Android tablet போன்ற Tablet களிலும், Google Nexus, Samsung Galaxy Tab, Galaxy Note, Galaxy S, Sony Xperia, HTC Desire, Asus Eee Pad Transformer போன்ற ஸ்மார்ட்
கைப்பேசிகளிலும் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது. மேலும் இம்மென்பொருளில் AVCHD, TS, TOD, AVI HD, M2TS, AVI, MP4, WMV, 3GP, DVD, VOB, MPEG, DVR-MS, MKV, FLV போன்ற வீடியோக் கோப்புக்களை பயன்படுத்தக் கூடியவாறு காணப்படுகின்றது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
Size:18.95MB |