Fomat Factory வீடியோ கன்வர்டர் மென்பொருள்

பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு வெவ்வேறு விதமான வீடியோ ஃபார்மேட்டுகளின்(Format) ஃபைல்கள் தேவைப்படுகின்றன.தற்போது பல வீடியோ மாற்றிகள்(Video Converter) புழக்கத்தில் இருந்தாலும் FomatFactory(விண்டோஸ் மட்டும்) என்னும் இந்த இலவச வீடியோ மாற்றி மென்பொருள் நான் உபயோகித்து பார்த்தவரையில் சிறப்பானதாக தெரிகிறது. கிட்டத்தட்ட தற்போது கணினி உலகில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து விதமான வீடியோ பைல்களையும் கையாள்கிறது.
மேலும் வீடியோக்களை ஒன்று சேர்த்தல்,வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுப்பது என பல்வேறு வேலைகளை செய்கிறது.வீடியோ மட்டுமன்றி,ஆடியோ,புகைப்படம் மற்றும் டிவிடி ஃபார்மேட்டுகளையும் சிறப்பாக மாற்றுகிறது.டிவிடி இலிருந்து ஒரு படத்தை ஒரு வீடியோ ஃபைலாக மாற்றிவிட இயலும்.

சிறப்பம்சம்:
  • மொபைல் போன்களுக்கேற்ற வபையில்  வீடியோக்களை Conveert செய்ய தனியான menu  கொண்டு காணப்படுகின்றமை (இதன் மூலம் உங்கள் போன் மொடலினை கொடுத்து அதற்கேற்றால் போல் வீடியோக்களை  convert செய்யலாம்
  • வீடியோ ஆடியோ மற்றுமன்றி புகைப்படங்களையும் convert  செய்யும் வசதி
  • பல துண்டுகளாக காணப்படும் வீடியோ படங்களை ஒரே கோப்பாக்கும் வசதி
  • ஒரு துண்டாக காணப்படும் வீடியோ படத்தை பல துண்டாக்கும் வசதி
  • இதன் மூலம் உங்களுக்கு தேவையான வகையில் வீடியோ ஆடியோவை வெட்டிக் கொள்ளலாம்
  • DVD Ripper  வசதி
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget