அன்த்ரெட் நிரலானது ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் பிரிவில், 2011 முதல் செயல்படும் நிறுவனத்தின் தொகுப்பாகும். தற்போது அன்த்ரெட் இலவச ஆண்ட்டி வைரஸ் 2013 நிரலை வெளியிட்டுள்ளது. இன்றைய கணினி அச்சுறுத்தல்களில் இருந்து காக்கவும் தூய்மைப் படுத்தவும் உதவுகிறது. சமீபத்திய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எதிர்ப்பு அணுகல் வைரஸ் தோன்றும் நேரத்தில் அவற்றை தடுக்கும் திறன் கொண்ட ரூட்கிட் மற்றும் தூய்மையாக்கும் தொகுப்பாக உள்ளது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:10.87MB |