Gmail Keeper - ஜிமெயில் பேக்கப் மென்பொருள்

கூகிளின் ஜிமெயில் ஒரு இலவச சேவை என்பது எல்லோருக்கும் தெரியும்.  திடீரென்று இந்த இலவச சேவையை  நிறுத்த கூகிளுக்கு முழு அதிகாரம் உண்டு!!!!!  (நிறுத்தமாட்டார்கள் என்று நம்புவோம்.)  அப்படி நிறுத்தி விட்டால் நாம் ஜிமெயில் வழியாக அனுப்பிய மெயில் அதன் வழியாக நமக்கு வந்த மெயில் அட்டாச்மென்டுகள் கோப்புகள் இவைகள் அனைத்தும் போய் விடும்.  இது மட்டுமா சில நேரங்களில் ஜிமெயில் சர்வர் படுத்து விடும்
அப்பொழுதும் இந்த தரவிறக்கி வைத்த மெயில்கள் கைகொடுக்கும் உங்களுக்கு.  இது போல் ஒன்று நடந்தால் நிறைய பேர் தலை வெடித்துவிடும். அதுமட்டுமல்லா உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்கள் விழி பிதுங்கி விடும்  அதனால் இது நடக்ககூடாது என்று கூகிள் ஆண்டவரை பிரார்த்திப்போம்.  அப்படி நடக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது.  எப்பொழுதும் வரும் முன் காப்போம் நடவடிக்கை நல்லது.  இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் கணக்கில் உள்ள அஞ்சல்களை (அட்டாச்மென்ட் கோப்பு) உட்பட தரவிறக்கி கொடுத்து விடும்.


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7 / 8
Size:2.00MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget