நோக்கியா தெரிந்த பெயர் தெரியாத தந்திரங்கள்

இன்றைய நாகரீக உலகில் மொபைல் போன் மக்களின் அடிப்படை தேவையாகவே மாறிவிட்டது. மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு உள்ளது.

ஒரு சிலர் தங்களது மொபைல்களை கால் பேசுவதற்க்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தங்களது மொபைல்களை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளும் எண்ணங்கள் இல்லை.

ஆனால் பெரும்பாலோனோர் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களது மொபைல்களை பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்துக்கொள்ள எண்ணுகின்றனர்.

பொதுவாக எல்லா மொபைல் நிறுவனங்களும் தங்களது கம்பெனி மொபைல்களை பற்றிய தகவல்களை அறிய வெவ்வேறு முறைகளை கையாளுகின்றனர்.

சீக்ரெட் கோடுகளை மொபைலில் டயல் செய்வதன் மூலம் தகவல்களை அறியும் முறைகளை சில நிறுவனங்கள் கொண்டுள்ளன. இப்போது நோக்கியா மொபைல்களில் தகவல்களை அறியும் முறைகளை பற்றி பார்க்கலாம்.

கீழே உங்களுக்காக எளிய முறையில் படங்களுடன் அதன் வழிமுறைகள் உள்ளன.

1) உங்களது நோக்கியா மொபைலை எடுத்து சுச்சு ஆன் செய்து கொள்ளவும்.

2) போன் நம்பரை டயல் செய்யும் மெயின் திரையில் பின்வரும் கோடுகளை டயல் செய்யவும்.

3) *#0000# டயல் செய்வதன் மூலம் நீங்கள் உங்களது மொபைல் வெர்சன் மற்றும் தயாரித்த தேதி போன்ற தகவல்களை அறியலாம்.

4) *#06# டயல் செய்வதன் மூலம் நீங்கள் உங்களது மொபைல் நம்பர் பற்றி அறியலாம்.

5) தகவல்களை அறிந்த பின் ஏதோ ஒரு பட்டனை அழுத்தி எக்ஸிட் செய்து கொள்ளலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget