09/01/2013 - 10/01/2013

How to find cancerமார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இதற்கு சுய பாரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லது உரிய மருத்துவரிடம் சென்று மேமோகிராம் பாரிசோதனை செய்து கொள்ளலாம்.
* சுய பாரிசோதனை செய்யும் முன் மார்பகத்தில் வழக்கமாக நடக்கும் மாற்றங்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

Things to look for when using a credit cardகிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டையைப் பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருக்கின்றன. கடன் அட்டையைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
* உங்கள் கிரெடிட் கார்டு மூலம் செலவழிக்கப்படும் தொகைக்கு நீங்களே பொறுப்பானவர்.
* கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பொருட்களின் விலை, இதர நிதி கட்டணங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது

Ultracopier - A file copy utility with advanced featuresவிண்டோஸ் இயங்கு தளங்களில் கட், காப்பி, பேஸ்ட் வழி முறையில் கோப்புகளை‌ இடம் மாற்றுவதை விட வேகமாகவும் பல கூடுதல் பயன்களுடனும் சிறிய யுட்டிலிட்டி மென்பொருள்கள் கிடைக்கின்றன. சாதாரண காப்பி பேஸ்ட் செய்வது போலல்லாமல் இவற்றில் இடையில் நிறுத்தி வைத்தும்,

Computer Magicவிண்டோஸ் இயக்கத்தில் நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட் அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில்
எளிதாக, பயனுள்ள வகையில் உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன்

Change Worksheet Tab Size in Excelபைலை மறைக்கவும் திறக்கவும்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் +

Style Beauty tips for everyone* கறுப்பாக மாநிறமாக இருப்பவர்கள் ப்ரைட்டான உடைகள் தேர்வு செய்வது நலம். நீங்கள் பேன்ட் அணிபவராக இருந்தால் பெண்களுக்கு என்றே தற்போது பல ப்ரண்ட்களில் அலுவலக உடை வெளியிட்டு உள்ளார்கள், நீங்கள் அதை பயன்படுத்தலாம்.
* பேன்ட் மற்றும் வழுவழுப்பான சட்டை தான் தற்போதைய ஃபேஷன், மாடர்னாகவும் அதே சமயம் கவர்ச்சியாகவும் இருக்கும். சுடிதார் அணிபவராக இருந்தால் சரியான ஃபிட் உள்ள இடுப்பளவு

Needed for success a new outlookஇந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது.
‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், 'இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி' என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது.

TeamViewer-1நாம் கணணியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் அதில் ஏற்படும் எல்லாப் பிழைகளையும் (வன்பொருள் அல்லது மென்பொருள் [Hardware/ Software] ரீதியான) நம்மால் சீர்செய்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறான வேளையிலேயே நாம் மற்றவரை நாடுவதுண்டு. அதிலும் சிலருக்கு பொதுவாக பெண்களுக்கு தமது நண்பர்களாயிருந்தால்  வீட்டில் அழைத்து அப் பிரச்சனையை சரிசெய்வது என்பது சற்று கடினமானதே. அதேவேளை தெரிந்த உறவினர் இருப்பினும் வேறு நாட்டில் வசித்தால் எப்படி

Actress-Oviya-Interviewமலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை ஓவியா. களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தொடர்ந்து மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். ஆனால் அதன்பின் தமிழில் பெரிய வாய்ப்பு இன்றி இருந்தவர் ஒரு சின்ன பிரேக்கிற்கு பிறகு தற்போது மூடர்கூடம், மதயானைக்கூட்டம், புலிவால் போன்ற படங்களில் நடித்து

Microsoft buying Nokiaமொபைல் போன் தயாரிப்பவராக, ஒரு காலத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வந்த, பின்லாந்து நாட்டைச் சேர்ந்த, நோக்கியா நிறுவனத்தின், மொபைல் போன் மற்றும் பிற சாதனங்கள் தயாரிப்பு பிரிவினை, மைக்ரோசாப்ட் சென்ற வாரம் வாங்கி யுள்ளது. தயாரிப்பு பிரிவுகள் மற்றும் காப்புரிமைகளுக்கும் சேர்த்து, 

Where is the AutoCorrect Option in Microsoft Word 2007, 2010 and 2013இணைந்த செல்களை பிரிக்க: வேர்டில் டேபிள் ஒன்றில், செல்களை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பலமுறை இங்கு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, இவ்வாறு இணைத்த செல்களை, எப்படி நம் விருப்பப்படி பிரிக்கலாம்? அதாவது மூன்று செல்களை இணைத்த பின்னர், அதனை நான்காகப் பிரிக்க வேண்டும் என

foods to maintain youthful lookஉடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால், முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும். உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்பது தேவையான ஒன்று. அன்றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்றுக்கு தான். எனவே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள் வது மிகவும்

Teenage girl mother are you Then read this* உங்கள் பெண்ணுடன் இடைவெளி விட்டு பழகாதீர்கள். அப்படியிருந்தால், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. எந்த விஷயமாக இருந்தாலும், மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் மகள் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய

hwinfo32HWiNFO64 மென்பொருளானது அண்மைய கூறுகள், தொழில்துறை நுட்பங்கள் மற்றும் தரத்தை ஆதரிக்கும் ஒரு தொழில்முறை வன்பொருள் தகவல்களை மற்றும் கண்டறியும் கருவி ஆகும். இந்த கருவியை இயக்கி மேம்படுத்தல்கள், கணினி உற்பத்தியாளர்கள், அமைப்பு தொகுப்பிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை தேடி பயனர்களுக்கு ஏற்றதாக இது கணினி வன்பொருள் பற்றிய தகவலை சேகரித்து வழங்க ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாள் தகவல்களை ஒரு தருக்க மற்றும் எளிதாக புரிந்துகொள்ளக்கூடிய

?????????????????????????????????????????????????????கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் இணைந்து நடித்த ’நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் 1979-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. கண்ணதாசன் வரிகளுக்கு எம்.எஸ்.விஸ்வனாதன் இசையமைக்க அனைத்துப் பாடல்களும் மெகா ஹிட்டான இத்திரைப்படம் தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு ரிலீஸாகவிருக்கிறது.

Bharath-Jeshly-Joshua-Photoநடிகர் பரத் தனது காதலி ஜெஸ்லியை செப். 9 திருமணம் செய்து கொண்டார். ஜெஸ்லி பிறந்ததும் வளர்ந்ததும் துபாய். பல் மருத்துவராக இருக்கிறார். ஏதேச்சையாக சந்தித்துக் கொண்ட இவர்கள் நட்பாகி, பிறகு காதலாகி இப்போது தம்பதிகளாகியிருக்கிறார்கள். செப்டம்பர் 9 இவர்கள் திருமணம் நடந்தது. செப்டம்பர் 14 சென்னை லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது. தனது ரசிகர்களுக்காக தனது

kollywood box office5. ஆர்யா சூர்யா : மதகஜராஜா வெளியாகாததால் உண்டான கேப்பில் உள்ளே புகுந்த படம். இராம.நாராயணனின் 126 வது படமாம். ரசிகனின் ச்சீப்பான ரசனையை தொட்டுத் தடவி காசு பார்க்க நினைத்திருக்கிறார்கள். பட், கிரேட் ஃபெயிலியர்.

Change Worksheet Tab Size in Excelஎக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும்.
2. இதில் Display என்பதில் டபுள் கிளிக் செய்திடவும்.

shortcut keyஇதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம் களுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
பிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள்.
Ctrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் கிடைக்க 
Ctrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க

physical strength workoutsஉடலில் உறுதி அடைய பல்வேறு பயிற்சிகள் உள்ளது. அதிலும் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. இந்த பயிற்சியை வீட்டில் தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இந்த பயிற்சி செய்ய 20 நிமிடம் இருந்தால் போதுமானது.

lot of  benefits to do love married
திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமையவேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது.

QtWeb Internet BrowserQtWeb நிரலானது புதிய தனித்துவமான பயனர் இடைமுகம் மற்றும் தனியுரிமை அம்சங்கலுடன் கூடிய பாதுகாப்பான மற்றும் கையடக்க இணைய உலாவி ஆகும். QtWeb நோக்கியா க்யூடி வடிவமைப்பிற்கும் மற்றும் ஆப்பிள் வெப்கிட் ஒழுங்கமைவு (ஆப்பிள் சபாரி மற்றும் Google Chrome பயன்படுத்த) அடிப்படையில் கட்டற்ற, வர்த்தகம் சாராத திறந்த மூல

Rajinikanth-Kochadaiyaan-Movie-Latest-Stillsஇந்திய திரையுலகம் முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் திரைப்படத்தின் முன்னோட்டம்(டீசர்) நேற்று(09.09.13) வெளியானது. தந்தை, மகன் என இரு கதாபாத்திரங்களில் ரஜினி மாறுபட்ட தோற்றங்களுடன் குதிரை மீதேறி சாகசங்கள் செய்வது, போர்க்களத்தில் சண்டை போடுவது ஆகிய காட்சிகள் உள்ள இந்த முன்னோட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

Vishal-And-Sadha-At-Madha-Gaja-Raja-Songs-Dance-Photos‘ஜெயம்’ நாயகி, சதா, அஜீத், விக்ரம் மாதவன் என, முன்னணி ஹீரோக்களுடன் நடித்த போதும், அவரால், தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், கடந்த சில ஆண்டுகளாக மும்பையிலேயே முகாமிட்டிருந்த சதா, தற்போது மீண்டும் கோலிவுட்டில் விஜயம் செய்துள்ளார்.‘மதகஜராஜா’வில் விஷாலுடன் இணைந்து, ஒரு

computer tipsஉங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில

Samsung-android-smartphoneவளரும் நாடுகளில் உயர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் அனைவரும் வாங்கும் விலையில் ஸ்மார்ட் போன்களின் வருகை ஆகியவற்றால், நடப்பு 2013 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் விற்பனை 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் என்று இதனைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டைக் காட்டிலும் 40% கூடுதலாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.3% கூடுதலாக விற்பனை ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.

homemade-beauty-tips-in-indiaஇயற்கையான அழகுக்கு ஏங்காதவர்கள் யாரேனும் உண்டா? எப்போதும் அழகாகத் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. அதற்காக பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அதே நேரத்தில், வேதிப்பொருள் குறைவாக உள்ள அல்லது வேதிப்பொருட்களே இல்லாத அழகு சாதனப் பொருட்களையே விரும்புகிறோம்.

Right weight for normal delivery manual labo
சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும்.

Kantaris_Media_Player_Iconகண்டரிச் மீடியா ப்ளேயர் ஒரு திறந்த மூல மென்பொருள் ஆகும். இது RAR archive முறையில் உள்ள வீடியோ fileகளை extract செய்யாமலே இயக்கக் கூடியது. இதன் graphical interface எளிமையாக யூஸ் செய்யும் வகையில் உள்ளது. இது

arya_surya_tamil_movie_stills
சினிமாவுல சேர்ந்து கானா பாட்டு எழுதனும்னு ஒருத்தரும், சினிமாவுல நடிக்கனும்னு ஒருத்தரும் சொந்த ஊர்ல இருந்து கிளம்பி சென்னை வர்றாங்க. எதேச்சையாக 2 பேரும் சந்திச்சுக்கறாங்க. வைரக்கடத்தல் கும்பல் ஒண்ணு கிட்டே மாட்டிக்கறாங்க. கடத்தல் கும்பல் தலைவன், பல கோடி மதிப்புள்ள வைரங்களை முன் பின் அறிமுகம் இல்லா இந்த 2 பேர்

Nalinis-new-incarnationஉயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம்’  உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்களின் ஆதரவை பெற்ற முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், . திருமணத்துக்கு பின், நடிப்பை விட்டு ஒதுங்கினார். கடந்த சில ஆண்டுகளாக, சின்னத் திரைதொடர்களில், வில்லி ரோலில் நடித்து வந்தார். திரைப்படங்களிலும், காமெடி கேரக்டர்களிலும் தலை காட்டி

Rajinikanth Kochadaiyaan Movie Latest Stillsரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீசர் வெளியானது. எந்திரன் படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அவரது இளைய மகள் சவுந்தர்யா இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்துள்ளார். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர் தவிர சரத்குமார், ஆதி,

CCleanerகம்ப்யூட்டர் போல்டர்களில், ஒரே பைல் இரண்டுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நமக்கு எரிச்சலைத் தரும் இடமாகும். காரணங்கள் - தேவையின்றி, இவை ஹார்ட் டிஸ்க்கில் இடத்தை அடைத்துக் கொள்கின்றன. அடுத்ததாக, இவற்றைக் கையாள்வது மிகவும் சிரமமான செயலாக அமைகிறது. ஒரு சில போட்டோக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு போல்டர்களில்

Samsung Galaxy Gear Smartwatchசென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை அணிந்து கொண்டு, அதன் வழியே

தீபாவளிக்கு திரைக்கு வரும் படங்கள்

தீபாவளிக்கு திரைக்கு வரும் படங்கள் ...

தீபாவளிக்கு முக்கியமான மூன்று படங்கள் மோதும் என்று ...
உலக மொழிகளில் வெளியாகும் இரண்டாம் உலகம்

உலக மொழிகளில் வெளியாகும் இரண்டாம் உலகம் ...

முதன் முறையாக ஒரு தமிழ் படம் ரஷ்யன், ஜியோரிஜன், உஷ்பெக், ...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா விமர்சனம் ...

படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா விமர்சனம் ...

தீபாவளிக்கு திரைக்கு வரும் படங்கள்

தீபாவளிக்கு திரைக்கு வரும் படங்கள் ...

தீபாவளிக்கு முக்கியமான மூன்று படங்கள் மோதும் என்று ...
உலக மொழிகளில் வெளியாகும் இரண்டாம் உலகம்

உலக மொழிகளில் வெளியாகும் இரண்டாம் உலகம் ...

முதன் முறையாக ஒரு தமிழ் படம் ரஷ்யன், ஜியோரிஜன், உஷ்பெக், ...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா விமர்சனம் ...

படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் சினிமா விமர்சனம் ...

சத்யாகிரஹா பாலிவுட் சினிமா விமர்சனம்

சத்யாகிரஹா பாலிவுட் சினிமா விமர்சனம் ...

நடிகர் : அமிதாப் பச்சன், அஜெய் தேவ்கன் நடிகை : கரீனா கபூர் ...
யுனிவர்சல் சோல்ஜர் டே ஆப் ரெக்கனிங் ஹாலிவுட் சினிமா விமர்சனம்

யுனிவர்சல் சோல்ஜர் டே ஆப் ரெக்கனிங் ஹாலிவுட் சினிமா விமர்சனம் ...

நடிகர் : ஸ்காட் அட்கின்ஸ் இயக்குனர் :ஜான் ஹயாம்ஸ் ஹீரோ ...
வேர்ட்டில் விருப்பமான இடத்தில் மெனு பட்டன் வைப்பது எப்படி

வேர்ட்டில் விருப்பமான இடத்தில் மெனு பட்டன் வைப்பது எப்படி ...

Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே ...
பட்ஜெட் விலையில் புதிய மொபைல்கள்

பட்ஜெட் விலையில் புதிய மொபைல்கள் ...

பட்ஜெட் விலையிட்டு, புதியதாய் வந்த மொபைல் போன்களைப் ...
குண்டான பெண்களுக்கு அழகு குறிப்புகள்

குண்டான பெண்களுக்கு அழகு குறிப்புகள் ...

* இவர்களும் வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக ...
அவசர காலத்தில் முதல் உதவி சிகிச்சை செய்வது எப்படி

அவசர காலத்தில் முதல் உதவி சிகிச்சை செய்வது எப்படி ...

விபத்து மற்றும் அவசர காலங்களில் முதல் உதவி சிகிச்சை ...
ஸ்லைடுஷோ வீடியோக்களை உருவாக்கும் மென்பொருள்

ஸ்லைடுஷோ வீடியோக்களை உருவாக்கும் மென்பொருள் ...

Bolide Slideshow உருவாக்கி மென்பொருள் உங்களுக்கு ஒரு அரிய ...

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget