Comodo Dragon - இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிக்கும் மென்பொருள் 21.0.2.0


கோமோடோ டிராகனானது குரோமிய தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வேகமான மற்றும் விரிவான இணைய உலாவிக்கு பாதுகாப்பு அளிப்பதில் இணையற்ற தாக்கத்தை ஏற்படித்தி உள்ளது.

சிறப்பம்சங்கள்:
  • குரோமியம் மீது மேம்படுத்தப்பட்ட ரகசியக்காப்பு
  • எளிதாக SSL சான்றிதழ் அடையாளப்படுத்தல்
  • விரைவான இணையத்தள அணுகல்
  • கூடுதலான ஸ்திரத்தன்மை மற்றும் குறைவான நினைவகம் 
  • மறைநிலை பயன்முறையில் குக்கீகளை நிறுத்துகிறது 
  • ரகசியக்காப்பினை முன்னேற்றுகிறது
  • உங்கள் உலாவி இருந்து டிராகனுக்கு மாறுவது மிகவும் எளிது
கோமோடோ டிராகனின் அண்மைய குரோமியம் தொழில்நுட்பத்தில் உயர் பாதுகாப்பு மற்றும் ரகசியக்காப்பு அம்சங்களை முழுமையாக வழங்குகிறது.

கோமோடோ டிராகனின் சேவைகள்:
  • தனியுரிமை மேம்பாடுகள் கொண்டிருக்கிறது
  • உயர்ந்த SSL சான்றிதழ்கள் அடையாளப்படுத்தும் 
  • டொமைன் சரிபார்த்தல் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது
  • குக்கீகள் மற்றும் பிற வலை ஒற்றர்களை தடுத்து நிறுத்துகிறது
  • உங்கள் தனியுரிமையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து உலாவியிலும் பதிவிறக்கத்தை கண்காணிப்பதை தடுக்கிறது
கணினியில் தேவையானவை:
  • 32 பிட் விண்டோஸ் 7 / விஸ்டா / எக்ஸ்பி
  • 128 எம்பி ரேம்
  • 40 MB வன்வட்டு சேமிப்பிடம்
Size:29.66MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget